இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

காவிரி நாடகம் ...,

sukumaran 56 நாட்கள் முன்பு (kslaarasikan.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார ‘கெடு’ வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடையும் வரை, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல், மோடி அரசு தமிழக மக்களின் முதுகில் குத்தியுள்ளது. மோடிக்கும்,பாஜகவுக்கும் முதுகில் குத்துவது ஒன்றும் புதிதல்ல. அவர்களால் முதுகில் குத்தப்பட்டவர்கள் எண்ணி மாளாது.சமீபகால உதாரணம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • tamilsolai