இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

பாஜகவுக்கு எதிராக அமித்ஷா ?

sukumaran 205 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

பட்ட காலிலேயே படும் என்ற கதையாக, பாஜக-வினர் ஒரேயடியாக வெந்து நொந்து விட்டனர். அமித்ஷாவின் அடுத்தடுத்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் இன்னும் என்னென்ன நடக்குமோ என்ற பீதியும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • tamilsolai
  • பொது