இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

ஸ்டெர்லைட்டை மூடு

sukumaran 206 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

திட மற்றும் வாயு விஷக்கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியில் தள்ளி விட்டு மற்றவர் மேல் பழியை சுமத்தி தப்பிட முடிகிறது. அதில் வேதாந்தா, நீதிமன்றத்தில் மற்றவர் மேல பழியை போட்டு வாதாடி தப்புவதற்கு அதிகாரிகளே துணைபோனர் . மக்களின் போராட்டங்களின் விளைவாக ஐந்து முறை ஆலையை மூட நேர்ந்தது . வேதாந்தா ஒவ்வொரு முறையும் நீதி மன்றம் செல்லும் பின்னர் ஆலையை திறந்துவிடும். அதில் வேதாந்தா நிர்வாகத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியமே துணைபோகிறது .

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • priyananda
  • பொது