இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

பொங்கி வந்த செம்புனல்,வென்றது !

sukumaran 8 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

விவசாயிகள் சொந்த ஊர் திரும்ப இன்று இரவு இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அரசே அறிவித்தது. மேலும் ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. உடனே 15 பேருந்துகள் போராட்டக்களத்திற்கு வந்தன. மகாராஷ்டிரா விவசாயிகள் செங்கொடி ஏந்தி வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை துவங்கி வைத்து இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கின்றனர்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Bagawanjee