இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

சேற்றில் இறங்கியவன் தெருவில ....

sukumaran 9 நாட்கள் முன்பு (pressetaiya.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

நாசிக்கில் வெறும் நூறு பேரில் துவங்கிய பேரணிதொடங்கிய இந்த பேரணி, 180 கி.மீட்டரை கடந்து நேற்று தானே மாவட்டத்தை வந்தடைந்தது. இந்தப் பேரணியை கண்ட மற்ற விவசாய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இவர்களின் பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். அதனால் வெறும் நூறு பேரில் துவங்கிய பேரணி தற்போது 40ஆயிரம் பேரை கடந்துந்துள்ளது. விவசாயிகளின் இந்த எழுச்சியை சற்றும் எதிர்பார்காதாத மகாராஷ்டிரா மாநிலமும் பாஜக அரசும் சிகப்பு அலை போல் வரும் மாபெரும் விவசாயிகளின் பேரணியால் முற்றிலுமாக அதிர்ந்துபோயுள்ளது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Bagawanjee