இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

நாளும் புதிதாய்........,

sukumaran 194 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

வளர்ச்சி, வசதி, சமூகநீதி என்று பேசி மக்களை மூளைச் சலவை செய்ய முயற்சிக்கிறார் மோடி. வானொலி ,காணொளிகளில் வாய் கிழிய தற்பெருமை அடிப்பார் மோடி. ஆனால் தன் அரசு மீதான ஊழல் குற்ற சாட்டுகளுக்கு ,ஆட்சி அவலங்களுக்கு,முறைகேடுகளுக்கு பாஜகவினர் வன்முறைக்கு வாயை திறக்கவே மாட்டார்.மக்களவையில் பொது மேடையிலும் கூட .

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்