இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

போலிச் செய்திகள் உலா.

sukumaran 195 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

2016இல் நடந்த விபத்துக்கு ரத்தம் தேவைப்படுவதை ஒருவர் டுவிட்டரில் பதிந்துள்ளார்.அச்செய்தி இரண்டாண்டுகளாகியும் இன்னும் டுவிட்டரில் மறு அனுப்புதலில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது என்பது வேடிக்கையான நிகழ்வு.இந்நிகழ்வே தங்களுக்கு வரும் செய்தியின் உண்மைத்தன்மையை கண்டு கொள்ளாமல் அதை கண்ணை மூடிக்கொண்டு டுவிட்டரில் பிறருக்கு அனுப்புகிறார்கள் என்பதை காட்டுகிறது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Dina