இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

காவிரி வாரியமா? அப்படினா?

sukumaran 196 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

உச்சநீதிமன்றம் தங்களின் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றுஎந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ‘ஒரு திட்டம் ஏற்படுத்தப்பட வேண் டும் என்று மட்டுமே கூறியுள்ளது. காவிரி நீரை பங்கிட்டு கொள்வது குறித்து 6 வாரத்துக்குள் குழு அமைத்து செயல் திட்டம் வகுப்பதற்கு மட்டுமே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • kkarun09