இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

டைம் மெஷின்... பயணம் போலாமா?

poonaikutti 603 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

சாலைக்கு இரு பக்கமும் பச்சைப்பசேல் என வயல்வெளிகள். பக்கத்து மே.தொ. மலைத்தொடரில் இருந்து கிளம்புகிற மென் காற்று, சமதள வயல்வெளிக்குள் புகுந்து, பயிர்களை உரசி, ஊடாடி விட்டு, அப்படியே... பஸ்சிற்குள் புகுந்து, ஓடுகிற சினிமாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் நமது முகத்தில் மோதும் பாருங்கள்... அடடா! ஆழ சுவாசித்துக் கொள்ளுங்கள். அதுபோன்ற 100 சதவீத ஜென்யூன் காற்றுக்கு, இனி வரும் காலங்களில் வாய்ப்பில்லை.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • vns369

  • aasai