இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

1987 - பொதுமக்களும் போராட்டமும் அரசியலும் காவல்துறையும்...

baruthi 630 நாட்கள் முன்பு (anbu.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

அடுத்தடுத்த நாள்களுக்கும் போராட்டம் தொடர்ந்தது. அப்போது ஐ.ஜியாக இருந்தவர் ஸ்ரீபால் ஐ.பி.எஸ். கலவரத்தீ அடுத்தடுத்த மாவட்டங்களுக்குப் பரவிக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் வன்முறை. ரகளை. கலவரம். தடியடி. கலவரத்தை அடக்க மீண்டும் மீண்டும் துப்பாக்கியைத் தூக்கியது காவல்துறை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குண்டடி பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Bagawanjee

  • aasai
  • பொது