இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 9

vns369 571 நாட்கள் முன்பு (puthur-vns.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

‘நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலி நாடாவில் ஒலிக்க ஆரம்பித்தவுடன் அனைவரும் எழுந்து நின்றபோது திடீரென பாடல் தடைப்பட்டு புரியாத சில ஒலிகளை வெளியிட்டு பின்னர் பாடலைத் தொடங்கியது. வாழ்த்துப் பாடல் முடிந்தபோது அது முழுப் பாடலாக இல்லாமல் சுருக்கிய (Abiridged) பாடல் போல் ஆகிவிட்டது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai