இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

தொல்லைக் குழுக்களும் தொல்லை பேசிகளும்

yarlpavanan 576 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

வலை வழியே அறிவு சார்ந்த படைப்புகளைப் பகிரும் அறிஞர்கள் எல்லோரும் நாளுக்கு நாள் மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிப் போக்கிற்கேற்ப தமது பயணத்தில் சில மாற்று வழிகளையும் கையாள வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக Wordpress இல் வலைப்பூ(Blog) நடாத்தியவர்கள் Blogger(Google) இற்கு மாறிய நோக்கம், விரைவாக கூகிள் தேடுபொறி ஊடாகத் தமது தகவல் விரைவாகப் பரவும் என்றே! ஆயினும், Wordpress இல் வலைப்பூ(Blog) நடாத்துபவர்கள் என்றும் தாழ்ந்து விடவில்லை. அவர்களும் பதிவுலகில் வெற்றிநடை போடுகிறார்களே!

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai