இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

வினைகள் தீர்ப்பவர் யாரு?

poonaikutti 542 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

நல்ல விஷயம் பேசிக் கொண்டிருக்கும் போது... ‘ஆஆஆஆ.. அக்ஸ்ஸ்ச்ச்ச்...’ என்று யாராவது தும்மினாலோ, சுவரில் இருக்கிற பல்லி ‘கிக்கி.. கிக்கி..’ என்று சிரித்தாலோ... ‘சகுனம் சரியில்ல மக்கா’ என்று துண்டை உதறுகிற குணம் இன்றும் இருக்கிறதுதானே? இந்தக் குணம் முல்லை நிலத்தில் பிறந்த குணம் என்று சொன்னால் நம்புவீர்களா?

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • tamilwin