இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

விரு விரு மாண்டி... விருமாண்டி!

poonaikutti 506 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

காளைகளுக்காக நரம்புகள் புடைக்க உரிமைக்குரல் எழுப்புகிற அறிவுஜீவிகள், ஜல்லிக்கட்டு, அதன் விதிகள் பற்றிப் படித்தார்களானால், மேற்கொண்டு பேசாமல் ‘மியூட் மோடு’க்கு போய் விடுவார்கள். விரு விரு மாண்டி... விருமாண்டி படத்து கமலஹாசன் போல, ஆஞ்சநேய பகவான் போஸில் பறந்து போயெல்லாம் யாரும் காளையை அடக்க மாட்டார்கள்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்