இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

சல்மான்... ஷாருக் - அழகாவே இல்லையே!

poonaikutti 594 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

குறிஞ்சி நில காடு போல அடர்த்தியான மீசை வளர்த்து வைத்திருக்கிற அப்பா, ஒரு ஓபன் காம்படீஷன் அறிவிப்பார். ‘வீரமுள்ள நம்மூர் இளவட்டங்க வாங்கடா. எங்காளையை அடக்கறவனுக்கு, எங்க வீட்டு லட்சுமியை கல்யாணம் பண்ணித் தர்றேன்டா...’ என்று ஆல் எடிஷன் விளம்பரம் கொடுப்பார். ‘அட! இதென்னங்க கண்றாவி. கல்யாணம் பண்ணுறதுக்கும், காளையை அடக்குறதுக்கும் என்னங்க சம்பந்தம் இருக்கு?’ என்று நீங்கள் இந்த இடத்தில் கிராஸ் பண்ணி ஒரு கொக்கி வீசலாம். சங்க காலத்து டீன்ஏஜ் பெண்களைப் பற்றி தெரிந்திருந்தால், இந்த கொஸ்டீன் வந்திருக்காது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai

  • tamilwin