இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

பணமில்லாத என்னைக் கட்டிய பெண்ணின் கதை

yarlpavanan 668 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

பணமில்லை என்றால் பாரும் மனிதர்கள் உறவு கொள்ளார் என்றால் நன்றியுள்ள நாய்கள் கூட - நம்மை நாடிவர மறுக்கிறதே - ஏனென்றால் ஒரு வேளை உணவுக்கு - உனக்கே வழி இல்லாத வேளை - எனக்கு எப்படிக் காணும் உணவு போடுவாயென நாய்களும் ஆள்களை மாற்றுகின்றனவே!

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • Kajan

  • shalini

  • aasai

  • tamilwin
  • பொது