இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

மின்நூல் (eBooks) வெளியீடுகள் மிகவும் தேவையா?

yarlpavanan 568 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

மின் நூல்கள் (eBooks) வலை வழியே தான் அதிகம் உலாவுகின்றன. வலை வழியே என்றால் நடைபேசிகள், கணினிகள் (Smart Phone, Tab Phone, Mini Laptop, Laptop, PC) எனப் பல கருவிகளின் துணையுடன் பார்வையிட முடிவதால் வாசகர் நாட்டம் கொள்கின்றனர். வலை வழியே அன்பளிப்பு (இலவச) வெளியீடுகள் அதிகம் என்பதால் வலை வழியே வாசிப்புப் பழக்கம் கூடுகிறது எனலாம். இதனடிப்படையில் மின்நூல் (eBooks) வெளியீடுகள் முதன்மை பெறுகின்றன.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai

  • tamilbm