இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

‘தர்மதுரை’யில் தமன்னாவின் செல்லக் குரல்!

Eniyan 853 நாட்கள் முன்பு (newtamilpadalvarigal.blogspot.in) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்

தமன்னா ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ் வந்துள்ளது. இதுவரை இரவல் குரலில் நடித்து வந்த தமன்னா, தனக்கு முதன் முதலாக தமிழில் டப்பிங் பேச கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை ஒரு சவாலாக எடுத்து முழு மூச்சில் தமிழில் பேச கற்று வருகிறாராம்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்