இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

கெளதம் மேனன் - தனுஷ் கூட்டணியில் 'என் மேல் பாயும் தோட்டா'

Eniyan 977 நாட்கள் முன்பு (newtamilpadalvarigal.blogspot.in) வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்

கெளதம் மேனன், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா இணையும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் கடந்த வாரம் ஆரம்பமானது. அந்தக் கூட்டணியைப் பற்றி அப்போதே பலரும் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். தனுஷின் கால்ஷீட்டை வாங்குவதற்காகத்தான் கௌதம் மேனன் செல்வராகவனுடன் இணைந்தார் என்றும் சொன்னார்கள். அது தற்போது நிஜமாகப் போகிறது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்

பொது