இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
2

முற்றுப்புள்ளி (பரிசு பெற்ற கவிதை)

yarlpavanan 708 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

தமிழில் ஒன்றைச் சொல்லி முடிக்கையில் தமிழில் இடுவது முற்றுப் புள்ளியே! காற்புள்ளி, அரைப்புள்ளி இருந்தாலும் கூட ஏற்றிடு முற்றுப் புள்ளி இடுவதையே! தமிழைக் கற்றிடு, தமிழிலேயே பாப்புனைக பிறமொழிக் கலப்புக்கு வைக்கணும் முற்றுப்புள்ளியே!

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • tamilsolai

  • aasai

  • tamilbm

  • yarlpavanan
  • பொது