இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

நிலவில் தோன்றும் பூமியின் உதயம்

senthilmsp 606 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

சூரிய உதயம் தெரியும். சந்திரோதயத்தையும் அறிந்திருக்கிறோம். ஆனால், பூமி உதயம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சூரிய உதயம் போன்றே பூமி உதயமும் அழகான ஒரு இயற்கை அற்புதம். இந்த பூமி உதயத்தை பார்க்க வேண்டும்என்றால் நீங்கள் நிலவுக்கு போகவேண்டும். அங்கிருந்தால்தான் பூமி உதயமாவதையும் மறைவதையும் பார்க்க முடியும்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • onlytamil