இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

ஆண்களின் மோசமான குணம்..!

senthilmsp 728 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

ஆண்களின் மோசமான குணங்களில் ஒன்று 'ரோடு ரேஜ்'. வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்படும் வன்மம் இது. இந்த குணத்தை ரோடு ரேஜ் என்கிறார்கள் உளவியலாளர்கள். 1987-ம் ஆண்டு அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் சாலையில் ஒரு படப்பிடிப்பை நடத்தியது. அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஓட்டுனர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதும், மோசமான சைகைகளைக் காண்பிப்பதும், வெறித்தனமாக வாகனங்களை ஓட்டுவதும் நடந்தது. அப்போதுதான் இத்தகைய செயலுக்கு 'ரோடு ரேஜ்' என்ற புதிய பெயரைக் கொடுத்தார்கள்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai