இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

கமலின் அடுத்த மலையாள ரீமேக் படம் | TAMIL TWEET

emmanpaul 611 நாட்கள் முன்பு (tamiltweet.blogspot.in) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்

அது எந்த மலையாள படமாக இருக்கும் என்று கேட்பவர்களுக்கு பதில் மோகன்லால் மலையாளத்தில் நடித்த திரிஷ்யம் படத்தை தமிழில் பாபநாசம் என்று தலைப்பிட்டு கமல் நடித்த திரைப்படம் மா பெரும் வெற்றியை பெற்றது.அதனால் தற்போது மோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்டு கொண்டு இருக்கு திரைப்படமான ஒப்பம் படத்தை ரீமேக் செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிகிறது.ஒப்பம் திரைப்படத்தில் மோகன்லால் பார்வையற்றவேர் வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • tamilsolai

  • aasai