இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

முகநூலில் மத பிரச்சாரங்கள் ~ காரைக்கால்

emmanpaul 761 நாட்கள் முன்பு (www.karaikalindia.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

ஒரு குற்றம் செய்தவனின் அடையாளம் அவன் செய்த குற்றம் மட்டுமே.அவன் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ ,பிரிவையோ சார்ந்து இருப்பதினாலேயே அவன் அந்த குற்றத்தை புரிந்தான் என்று எவராலும் கூறிவிட முடியாது.தவறு செய்பவனுக்கு எந்த மதத்தின் அடையாளமும் கிடையாது.சிலர் மதம்,ஜாதி என்ற போர்வையை கொண்டு அவர்களது உண்மை அடையாளங்களை மறைக்க நினைக்கிறார்கள்.அவற்றை கொண்டு மறைக்க தான் முடியும் ஆனால் செய்த தவறுகளை காலப் பதிவில் இருந்து முற்றிலும் அழித்து விட முடியாது.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • onlytamil

  • aasai
  • பொது