இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

பெங்களூரின் உண்மை நிலை என்ன?

senthilmsp 740 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

பெங்களூர் பற்றி எரிகிறது என்பதுதான் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் சொல்லும் சேதி. உண்மை அப்படிதான் இருக்கிறதா..? கலவரங்கள் நடந்திருக்கின்றன. தமிழர்களின் உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. என்பதெல்லாம் உண்மைதான் மறுப்பதற்கில்லை. இவையெல்லாம் கண்டிக்கத்தக்கவை. ஆனாலும், ஊடகங்கள் காட்டும் அளவுக்கு நிலைமை படுமோசமாக இல்லை என்கிறார்கள் பெங்களூர்வாசிகள்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai