இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

மணல் எனும் அற்புத இயற்கை அரண்

senthilmsp 741 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

ஆறுகள் நமக்கு தண்ணீர் மட்டுமல்லாமல் செழிப்பான வண்டல் மண்ணையும் அள்ளித் தருகின்றன. இதை பாதுகாத்தால் நமக்கு மட்டுமல்லாமல் நமது சந்ததிகளுக்கும் இந்த இயற்கை வளங்கள் தொடர்ந்து கிடைக்கும். ஆனால், யாரும் அப்படி நினைப்பதில்லை. மாறாக இயற்கை வளங்களை சுரண்டுவது மிகப் பெரும் தொழிலாக வளர்ந்திருக்கிறது. இன்றைக்கு நீரும் மணலும் மிக முக்கிய வணிகப் பொருட்கள்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai