இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

இனி அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்டலாம்

senthilmsp 743 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால் முதலில் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். அந்த கட்டடத்தின் மொத்த வலிமையையும் அந்த அஸ்திவாரத்தையே நம்பி இருக்கிறது. ஆனால், இனி அஸ்திவாரமெல்லாம் தேவையில்லை. அந்த செலவை மிச்சப்படுத்துங்கள் என்கிறார் ஒரு கட்டடக் கலைஞர். இந்த வீடுகள் அல்லது கட்டடங்கள் மற்றவற்றை விட பலமாக இருக்கும் என்கிறார் அவர்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • cpsenthilkumar

  • aasai